The house contains 2 bedrooms, one big hall, one dining room, one kitchen and two toilets very spacious for accommodating a big family who would like to settle down in Kumbakonam near darasuram area. It also has your car parking of 282 square feet area. The owner is expecting price of 45 lacs slightly negotiable. Incase you are interested to buy this property please contact owner at +91 9566545624, +91 7867806497
எங்களுடைய வாடிக்கையாளர் திரு தவ்பிக் அவர்கள் தனக்கு சொந்தமான வீடு ஒன்றை (1700 சதுரடியில் கட்டப்பட்டுள்ள 15 வருடகாலம் பழமையான வீடு) விற்பனைக்கு தயாராக வைத்துள்ளார். இந்த வீடானது 2062 சதுரஅடி கொண்ட வீட்டு மனையில் கட்டப்பட்டுள்ளது ( வீட்டு மனையின் முன்புறம் 35 அடியும், பின்புறம் 40 அடி, மற்றும் இருபுறங்களில் 65 அடியும் மொத்தமாக 2062 சதுரடி வீட்டுமனை) மிகப் பிரபலமான Howa நகர், தாராசுரம் மெயின் ரோடு, கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது தாராசுரம் பாரடைஸ் ரிசார்ட் மற்றும் மிகப் பிரபலமான ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோயில் அருகே அமைந்துள்ளது. இந்த நிலத்திற்கு தெற்கு மற்றும் கிழக்கு இருபுறங்களிலும் வழி உள்ளது (தெரு கோடி மனை) வீட்டின் வாயில் தெற்கே அமைந்துள்ளது.
இந்த வீட்டினுள் இரண்டு படுக்கை அறை, ஒரு பெரிய ஹால், ஒரு டைனிங் ரூம், ஒரு கிச்சன், 2 டாய்லெட் மற்றும் இதர வசதிகளுடன் விசாலமாக இருப்பதால் குடிபுக மிக சவுகரியமாக இருக்கும். இந்த வீட்டிற்கு அருகில் சுமாராக 282 சதுரஅடி அளவில் கார் பார்க்கிங் உள்ளது. உரிமையாளர் இந்த இடத்திற்காக சுமாராக 45 லட்சம் எதிர்பார்க்கிறார். உங்களுக்கு இந்த வீடு தேவைப்படுமாயின் அவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 9566545624, +91 7867806497
GPS LOCATION : 10.948076,79.351247
To get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel
உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்
Kumbakonam Free Ads
Real estate agency in India
Address: Plot no.8, Valliammai Gardens, Prasanthi nagar virivakkam,
Palavanthankattalai, Kumbakonam, Tamil Nadu 612001, India
Email us : kumbakonamfreeads@gmail.com
Phone: +91 73587 26092
Websites:
house for sale in chettimandapam kumbakonam , house for sale in swamimalai , house for sale in darasuram , property for sale in kumbakonam , old house for sale in kumbakonam, kumbakonam old new house sale , darasuram kumbakonam , sale of old individual house at kumbakonam , individual house for sale in kumbakonam , looking house kumbakonam city , house rent brokers in kumbakonam, kumbakonam properties, house for rent in kumbakonam, rental house in kumbakonam, house for sale in chettimandapam kumbakonam, house for sale in kumbakonam , house for rent at govindapuram kumbakonam, house for rent in kumbakonam 2020, 2 bhk house for rent in kumbakonam, agricultural land for sale in kumbakonam, agricultural land for sale in swamimalai, land for sale in swamimalai, house for sale in kumbakonam, agriculture land for sale in aduthurai, agriculture land for sale in papanasam, old agraharam house for sale in kumbakonam, house for sale in palakarai kumbakonam, looking plots kumbakonam city, looking house kumbakonam city, land for sale in kumbakonam, sale of old individual house at kumbakonam, house for sale in swamimalai, house for sale in thirunageswaram, house for sale in thiruvidaimaruthur, two bedroom house at kumbakonamgated community plots in kumbakonam, old house for sale in kumbakonam, govindapuram kumbakonam plots, land for sale in kumbakonam surrounding area lowest price, plots for sale in kumbakonam darasuram, kumbakonam land promoters, gated community plots in kumbakonam, agri kumbakonamland for sale in kumbakonam, house for lease in kumbakonam, royal apartments kumbakonam, 2 bhk apartments for rent in kumbakonam,rent house in kumbakonam city, 2bhk rent house in kumbakonam, house for rent in swamimalai, rent house in kumbakonam tamil nadu,
0 Comments