Advertisement

How to Fill And Submit PINDICS Self Evaluation Form in your Mobile phone Easily (Tamil)

How to Fill And Submit PINDICS Self Evaluation Form in your Mobile phone Easily (Tamil) PINDICS - HM Evaluation
Video -- Click Below Link


HOW TO COMPLETE PINDICS SELF EVALUATION AND HM PINDICS EVALUATION IN EMIS

PINDICS opened for all 1-8 handling teachers - வீடியோ பதிவில் 11.00 வது நிமிடத்தில் சிறிய திருத்தம் : Save Option கொடுத்தால் மட்டுமே மீண்டும் திருத்தம் செய்ய முடியும்.... Submit Option கொடுத்துவிட்டால் மீண்டும் திருத்தம் செய்ய இயலாது ...முழுவதும் சரியாக பதிவு செய்த பின்னர் Submit Option கொடுக்கவும் .... நன்றி

PINDICS - விளக்கங்கள் வழிகாட்டல்கள்

1. ஆசிரியர்கள் அவர்களுடைய புதிய Username, Password பயன்படுத்தி Emis Website - ல் உள் நுழைந்து Pindics படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

அதற்கான வீடியோ

PINDICS - Self Evaluation

👉🏻

***********

2. ஆசிரியர்கள் Pindics படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்த பின் தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் DISE CODE மற்றும் பள்ளியின் EMIS Password பயன்படுத்தி EMIS Website ல் உள்நுழைந்து ஆசிரியர்கள் Submit கொடுத்த Pindics படிவத்தை Evaluation செய்ய வேண்டும்

அதற்கான வீடியோ

PINDICS - HM Evaluation




#TNEMIS
#PINDICS
#HOWTOFILLPINDICS
#PINDICSTAMIL

PINDICS Form தமிழ் விளக்கம்(Translation) கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் :



PINDICS FORM,

GO TO - TNEMIS WEBSITE

THEN USE YOUR -
NEW USERNAME AND PASSWORD

EMIS,PINDICS,

Post a Comment

0 Comments